Header Ads



உலகின் பணக்கார டீம்களின் பட்டியல் வெளியீடு, முதலிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட்


உலகின் மிகவும் பணக்கார கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

டெலாய்ட் நிறுவனம் வருமானம் அடிப்படையில் உலகின் தலைசிறந்த பணக்கார கால்பந்து கிளப்-ஐ தேர்வு செய்தது. இதில் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் மான்செஸ்ர் யுனைடெட் அணி 2-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

ரியல் மாட்ரிட் 2-வது இடத்தையும், பார்சிலோனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 10-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

2016-17 சீசனில் ஈட்டிய வருமானம் அடிப்படையில் கிளப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. யூரோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

1. மான்செஸ்டர் யுனைடெட் (676.3 மில்லியன்)
2. ரியல் மாட்ரிட் (674.6 மில்லியன்)
3. பார்சிலோனா (648.3 மில்லியன்)
4. பேயர்ன் முனிச் (587.8 மில்லியன்)
5. மான்செஸ்டர் சிட்டி (527.7 மில்லியன்)
6. அர்சனல் (487.6 மில்லியன்)
7. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (486.2 மில்லியன்)
8. செல்சியா (428 மில்லியன்)
9. லிவர்பூல் (424.2 மில்லியன்)
10. யுவான்டஸ் (405.7 மில்லியன்)

No comments

Powered by Blogger.