Header Ads



மைத்திரி பக்கம், பாய்ந்தவருக்கு பதவி கிடைத்தது

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜேவிக்ரம சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். 


1 comment:

  1. மைத்திரி இந்த மாதிரி வந்தாள் வரத்தாள் எம்பிகளுக்கெல்லாம் மந்திரி வேலை மற்றும் அவர்களுக்கு இலட்சக்கணக்கான செலவில் வசதிகள் செய்வதற்கான பணம் அவருடைய சொந்தப் பையில் இருந்தா வழங்குவார்?

    ஐயா ஜனாதிபதி அவர்களே மக்களின் வரிப்பணத்தை ஏன் இவ்வாறு அனாவசியமாக பாவிக்க முனைகிறீர்?

    ReplyDelete

Powered by Blogger.