December 15, 2017

மன்னிக்கவும்...!

'ஜெருசலம்தான் இனி, பலஸ்தீனின் தலைநகரம் - முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு பிரகடனம்'

என்ற செய்தியின் தலையங்கத்தில் (முன்னர்) விடப்பட்டிருந்த பிழைக்கு மன்னிப்பு கேட்பதுடன், தவறை சுட்டிக்காட்டிய பல நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு பெரும் நன்றியையும் தெரிவிக்கிறோம்...!

அதேவேளை அந்த குறித்த தவறு, தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment