Header Ads



புத்தளத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களும், தேர்தலில் குதிப்பு

புத்தளத்தில் 10 க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள் இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 5 அல்லது 6 பேர் நிறுத்தப்படுவார்கள் என முன்னாள் பிரதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வேட்பாளருமான பாயிஸ் jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தார்.

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை புத்தளத்தில் யானைச் சின்னத்தில் தேர்தலில் களம் குதித்திருக்கும் நிலையில் அதிலும் சில யாழ்ப்பாண முஸ்லிம்கள் தேர்தலில் குதிக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.