Header Ads



யானையில் தந்தை, மயிலில் மகன்

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் தருணத்தில் கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பகுதியில் தந்தையும் மகனும் வெவ்வேறு கட்சிகளில் களமிறங்கியுள்ளனர்.கிண்ணியா நகர சபை வட்டாரத் தேர்தலிலே இவ்வாறு மகனும் தந்தையூம் வெவ்வேறு கட்சிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்கள்.

தந்தை கிண்ணியா நகர சபையின் மாஞ்சோலை பகுதி வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்திலும் மகன் கிண்ணியா பைசல் நகர் வட்டாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

மகனான எம்.டீ.ஹரீஸ் தந்தையான எம்.டீ.புஹாரி போன்றோர்களே இவ்வாறு கிண்ணியா பகுதியில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)


3 comments:

  1. I would reject both off them, because they doing political business.

    ReplyDelete
  2. யானையும் மயிலும் வேறா

    ReplyDelete

Powered by Blogger.