Header Ads



தேசிய மீலாத் விழாவை, புறக்கணித்த விக்னேஸ்வரன்

தேசிய மீலாத் விழாவுக்கு அழைக்கப்பட்ட போதும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வருகை தராது புறக்கணித்துள்ளார்.

யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் நேற்றைய தினம் தேசிய மீலாத் விழா இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், சபாநாயகர் கரு ஜயசூரிய, தபால்துறை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் கலீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், காதர் மஸ்தான், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், அரச அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

8 comments:

  1. Some times it gives suspicion how some people hold higher positions and don his job accurately. Because they have narrow minded.

    ReplyDelete
  2. Nalla velai vanthu thuvasamaa pesurada Vida varaama iruppathu nallathu.

    ReplyDelete
  3. He is an unruly Tamilan. However he should remember that TOO MUCH OF ANYTHING IS GOOD FOR NOTHING

    ReplyDelete
  4. There is no " MEELATH CELEBRATION" in islsm so we are not worrying that Mr Vicknesvaran didn't take a part.

    ReplyDelete
  5. அவரை மாத்திரம் அழைத்தால்தான் வருவராகும்

    ReplyDelete
  6. அவன் ஒரு இனவாதி... உலகத்துக்கே அருள் கொடையாக அனுப்பப்பட்ட எமது உத்தம நபி அவர்களை நினைவு கூறும் இந்நிகழ்ச்சியில் அவன் கலந்துகொள்ளாதது தான் சிறப்பானது...

    ReplyDelete
  7. Mr. Vicks seems to know that It is BIDA to celebrate MeeladNabi.

    A True Mulims also will not participate in this.

    No need to worry... May Allah make him a true Muslim too in future.

    ReplyDelete
  8. He might be busy with some other works, however even if he sent sent regret message would be great????????????

    ReplyDelete

Powered by Blogger.