Header Ads



இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்களை, பதிவுசெய்ய போப் அழைப்பு

எகிப்து நாட்டின் காப்டிக் கிறிஸ்துவ திருச்சபை ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற டிரம்ப் - அமெரிக்கா அதிகார அறிவிப்பை எதிர்க்கும் விதமாக,, அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்ஸ் உடன் இருந்த சந்திப்பை நிராகரித்துள்ளது. 

ஜெருசலம் நகரம் பலஸ்தீன் மக்களின் புராதன அரபு நகரம் என்று பிராட்டஸ்டன்ட் கிறிஸ்துவ திருச்சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் அவர்களின் இஸ்ரேலிய எதிர்ப்பைத் தொடர்ந்து, தென்னாபிரிக்கா நாட்டில் வாராந்திர பிரார்த்தனை கூட்டங்களுக்கு பிறகு இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

- அபூஷேக் முஹம்மத்.

2 comments:

  1. யூதர்களும் கிறிஸ்தவர்களும் சிலர் சிலருக்கு நண்பர்களே, மாறாக அனைத்து கிறிஸ்தவர்களும்இந்த சியோனிஸ்டுகளை ஏற்கமாட்டார்கள்.

    ReplyDelete
  2. May Almighty Allah Bless you.

    ReplyDelete

Powered by Blogger.