Header Ads



தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (19.12.2017) தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், இஸ்லாம் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டதுடன் மேலதிக தேர்தல் ஆணையாளர் M.M முஹம்மத் அவர்களுக்கும், தேர்தல்கள் தினைக்களத்தின் இன்னும் சில அதிகாரிகளுக்கும் சிங்கள குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற நூலும் வழங்கப்பட்டது. - அல்ஹம்து லில்லாஹ்.


2 comments:

  1. குர்ஆனை அன்பளிப்புச் செய்வதற்கு இப்படியொரு வைபவம், போட்டோ பிடிப்பு, அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு போஸ் கொடுத்து நிற்பது... இதெல்லாம் தேவையா?
    இதனை அல்லாஹ்வுக்காக செய்வதாயின் இவ்வாறு பிரஸ்தாபம் செய்ய வேண்டுமா? மேலதிக தோ்தல் ஆணையாளர் ஒரு முஸ்லிம்தானே அவருக்கும் குர்ஆனை அன்பளிப்புச் செய்து காட்டவேண்டுமா? இதனை அமைதியான முறையில் ஊடகப் பிரச்சாரம் இல்லாமல் செய்ய முடியும் தானே! நீங்கள் அன்னிய மதத்தைச் சோ்ந்த பிரபலபல்யம்களுக்கு இவ்வாறு பகிரங்கமாக மேற்கொள்கொள்ளும் நடவடிக்கைகளினால், இஸ்லாத்திற்கு எதிரான தீய சக்திகள் கைகட்டி வாய் மூடி இருப்பார்கள் என எண்ணுகின்றீர்களா? இதனை ஏன் ஊடக நடவடிக்கைகள் இன்றிச் செய்ய முடியாது? யாருக்காக இத்தகைய புகைப்படங்களை காட்டி அற்ப இலாபம் ஈட்ட முனைகின்றீர்கள்?

    ReplyDelete
  2. அல்லாஹ்வின் அல் குர் ஆனை அன்பளிப்பு செய்யும் கூட்டத்தைக் கண்டால் அல்லாஹ்வின் ஞாபகமாவது வஉம் இவர்கள் கல்யான வீட்டுக்கு கித் எடுத்து வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள்.
    காபிர்களுக்கு இறங்கிய வசனங்களை முஸ்லிம்களுக்கு மாத்தியும் மொத்தத்தில் குர்ஆனோடு விளையாடும் விஷமிகள் என்று உலகே அறிந்த உண்மை.
    முஸ்லிம்களே ஜாக்கிரதை.

    ReplyDelete

Powered by Blogger.