Header Ads



IS பயங்கரவாத இயக்கம், முடிவுக்கு வந்து விட்டது - ஈரான் ஜனாதிபதி

ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி Hassan Rouhani அரசு தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, படுகொலை, பெண்கள் சித்ரவதை உட்பட பல கொடூரங்களை அரங்கேற்றி வந்தது.

இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைகள், ரஷ்யா மற்றும் ஈரான் ராணுவம் களமிறங்கியது, படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் பிடியில் இருந்த நகரங்களை மீட்டெடுக்க தொடங்கினர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி Hassan Rouhani அரசு தொலைக்காட்சியில் தோன்றிய நேரடியாக மக்களுக்கு அறிவித்தார்.

அத்துடன் ஈரான் புரட்சி காவலர்கள் படையின் Major General Qassem Soleimani-யும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரை கைப்பற்றுவதே இறுதி என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

2 comments:

  1. ISIS ஈரானின் மடியில் வளர்ந்த செல்லப்பிள்ளையாகும்,
    உலகிற்கு நல்லமுகம் காட்ட முயற்சிக்கும் ஈரான் ஷீயா பயங்கரவாதத்தை முதலில் அழிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஆயிரக்கணக்கான பெண்களின் கற்பை சூராடிய சிறப்பு Major General Qassam Solaimaniஐ சேரும்.
    இவனே இன்னும் பல்லாயிரம் அப்பாவி மக்களின் உதிரத்தை உரிந்தெடுத்தவன் என்பதை மக்கள் மறந்து விட வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.