Header Ads



இந்தியன் முஸ்லிம்லீக் செயலாளார், பேராசிரியர் காதர் முஹைதீனின் எளிமை

இன்றைய அரசியல் சூழலில் எளிமையான தலைவர்களை காண்பது மிக அரிதாகி விட்டது. 

கவுன்சிலராக பதவி கிடைத்து விட்டால் போதும் ஆடம்பர கார்கள், சுற்றி வர ஆட்கள் என பந்தாவாக சுற்றி திரியும் நபர்களே இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளார்கள். ஆனால் இன்றும் எளிமையாக வாழும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் வேலூர் முன்னாள் எம் பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளரான பேராசிரியர் காதர் முஹைதீன் .

சில சமயம் நிகழ்ச்சிகளுக்கு ஆட்டோக்களில் செல்கிறார்.

வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கிடைக்கும் இடங்களில் யாருக்கும் எவ்வித சிரமமும் தராத வகையில் கிடைக்கும் இடங்களில் ஓய்வு எடுப்பது வழக்கமாக கொண்டுள்ள இவர் எளிமையான அரசியலுக்கு வழிகாட்டுகிறார்..


4 comments:

  1. இந்த மனிசன்ட எதையாவது கொண்டுவந்து இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளுக்கு பருக்கணும்போல இருக்கு

    ReplyDelete
  2. May Allah Bless him... for his simplicity and all..

    ReplyDelete
  3. சமுதாய தலைவர்கள் இளம் தலைமுறையினர்க்கு இது போன்று எடுத்துக்காட்டாக திகலவேண்டும்.

    ReplyDelete
  4. நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.

    ReplyDelete

Powered by Blogger.