Header Ads



சுனாமி பற்றிய தகவலை, மறுக்கிறார் ஹரீஸ்

கல்முனையில் சுனாமி பற்றி எழுந்த தகவல்கள் பற்றி தான் காலநிலை மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சுடன் தொடர்பு ஏற்படுத்தி கேட்டபோது, சுனாமி பற்றிய எந்த முறைப்பாடும் தமக்கு தெரிவிக்கப்படவில்லையென அவர்கள் கூறியதாக கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன் கூறினார்.

2 comments:

  1. HAREES neengal kalmunaiyodu ninru kollunga saintha maruthai paththi kavalai veendam

    ReplyDelete
  2. good harees ,,,,,,, welldone

    ReplyDelete

Powered by Blogger.