Header Ads



புதிய அரசியலமைப்பை எரித்து, நாசமாக்க வேண்டும்

அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முயற்சித்தால்  லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவது தடுத்து நிறுத்தப்படுவது மட்டுமல்லாது, அது எரித்து நாசமாக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி உரிமை வழங்கப்பட்டால் திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட கடல் மற்றும் நில வளங்களை இலங்கை இழக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. We should burn the nonsensical constitution.

    We do not need merger of NE.

    ReplyDelete
  2. ஆங்கிலேய அடிவருடிகளாக இருந்து இலங்கை மாதாவை உறுஞ்சிக் குடித்த கூட்டம் எப்படியாவது மீண்டும் அம்மேற்குலகுக்கு கூட்டிக்கொடுத்து இலங்கையை துண்டாடப் பார்க்கிறது.
    பிரிபடாத இலங்கையில் எல்லா சமுகங்களையும் சமமாக நடத்தும் தார்மீக ஏக ஆட்சியை நிலைநிறுத்த எல்லோரும் ஒன்றிணைவோம்.
    மாகாண ஆட்சி என்பதே இந்தியாவின் கபடத்தனத்தினால் உருவாகியதுதானே. அதற்கான பிரதிபலனை இந்திய தலைவர் உடன் அனுபவித்தும்விட்டார். எனவே சமன்பாடு தீர்வு காணப்பட்டுவிட்டது. மாகாண ஆட்சியையும் ஒழித்து மேலதிக செலவு மற்றும் காலதாமதம் என்பவற்றையும் தவிர்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. @Lafir, இலங்கை பௌத்தர்கள் சொல்கிறார்கள் இலங்கை மாதாவின் ரத்தத்தை உரிஞ்சுவது முஸ்லிம்கள் தானாம். சிங்கள வர்த்தகங்களை அழிக்கிறீர்கள்ளாம்.

      கிழக்கில் பௌத்த தொல்பொருள் காணிகளை ஆக்கிரத்துள்ளார்கலாம்.

      நல்ல பிள்ளை மாதிரி நடிக்காமல், முதலில் அவர்களுடைய பௌத்த காணிகளை திருப்ப கொடுத்து, அவர்களுடைய வர்தகங்களை அழிப்பதையும் நிறுத்துங்கள்.

      Delete
    2. கண்ணைமூடிக்கொண்டு கனவில் பால்குடிக்கும் பூனைமாதிரி உலகை அறியாமல் உளறாமல், உமக்கும் மற்றவருக்கும் வணிகம் என்றால் என்னவென்று வரைவிலக்கணம் தந்தது இந்த முஸ்லிம்கள்தான்.
      தம்பி முதலில் உமது விசருக்கு தக்க உளநல வைத்தியரை நாடவும். பின்னர் பேசுவோம்.

      Delete
  3. யாழிலும் பவுத்த தொல்பொருள் காணிகளில் கிறித்தவ தேவாலயங்கள், குடியிருப்புகள் இருப்பதாக, புத்த பிக்குமார் இப்போது சொல்கின்றனர்.

    ReplyDelete
  4. பிக்குமாருக்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் இருக்கும் எல்லா சிங்கள அரசியல்வாதிகளுக்கும் - புதிய அரசியலமைப்பு என்ற மாயையை, எரித்து சாம்பலாக்கும் முயற்சிதான்.

    இதைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை செய்து வருகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.