Header Ads



தமிழர்கள், முஸ்லிம்களின் அடிமைகளாகிவிடுவர் - ஆனந்தி கதறுகிறார்

கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையானது கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சி, அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கான கோரிக்கையாக காணப்படுகின்றது. எனவே கல்முனை மாநகர சபையினை பிரிக்கின்ற விடயத்தில் சாய்ந்தமருதை தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு எஞ்சிய பிரதேசங்களை ஒரு சபையாக அமைக்குமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் என்பதற்கு அமைவாக கல்முனை மாநகர சபையினை பிரிப்பது தொடர்பில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 கல்முனை மாநகர சபையினை பிரிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். கல்முனை மாநகர சபையினை பிரிக்கின்ற விடயத்தில் கல்முனை தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கின்றேன்.

கல்முனை நகரமானது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமாக இருந்துவருகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் இப்பிரதேசம் சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கல்முனை தமிழர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் தேடிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்குமாறு பிரதான முஸ்லிம் கட்சிகள் கோரி நிற்கின்றன.  இக்கோரிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்முனை வாழ் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கான கோரிக்கையாகவே இதனைப் பார்க்கின்றேன். 

கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட சாய்ந்தமருதை தனியாக பிரித்து தனி பிரதேச சபையினை வழங்குமாறு கோருகின்றனர். அவ்வாறு பிரிந்து செல்வதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் 4ஆக பிரித்து தமிழர்களை ஒடுக்கி ஆள நினைப்பதை அனுமதிக்க முடியாது. சாய்ந்தமருது தனியாக பிரிந்து செல்கின்றபோது முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைந்து தமிழ் மக்களுக்கு பேரம்பேசும் வாய்ப்பு ஏற்படுவதோடு தமிழ் மக்களின் ஒருமித்த வாக்குப் பலத்தினால் கல்முனை மாநகர முதல்வராகவும் வரமுடியும். இதனால் கல்முனை தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாகி விமோசனம் பெறுவார்கள் என்பதற்காகவே கல்முனையை 4ஆக பிரிக்க கோருகின்றனர்.

கல்முனை நகரில் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் இல்லை ஆனால் அவர்களின் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் உள்ளது என்பதற்காக தமிழர்களின் பிரதேசத்தை முஸ்லிம்களின் பிரதேசமாக உரிமைகோர விளைகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அமைச்சர்களான ஹக்கீம்இ றிசாத் போன்றவர்களின் கல்முனையை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிப்பதோடு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமானால் சாய்ந்தமருதை தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு எஞ்சிய பிரதேசங்களை ஒரு சபையாக அமையுங்கள். அதற்கு மேலதிகமாக பிரிக்க முற்படுவதானால் கல்முனை தமிழ் பிரதேசங்களை ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்ற ரீதியில் ஒரு நகர சபை உருவாக்கப்பட வேண்டும் இதுவே எமது நிலைப்பாடாகும்.

எனவே சமகாலத்தில் இச்சபைகளை குறிப்பாக தமிழர்களுக்கு என்று ஒரு சபையையும் சாய்ந்தமருது மக்களுக்கு என்று ஒரு சபையையும் உருவாக்கி தரவேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசுக்கு இருக்கின்றது. ஆகவே உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இவ்விடயத்தில் அக்கறைகொண்டு கல்முனையில் வாழையடி வாழையாக வாழ்கின்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உடனடியாக செயற்பட்டு ஒரு நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு வேண்டிகொள்வதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

19 comments:

  1. Well done, correctly said.i want to highlight that" the poplulation of muslms before the independence & the current" biggest impact on the tamil demography abd the land acquisition.
    Good keep it up the good work, will wait and see atleast minor percentage of unconscious tamils realize the truth

    ReplyDelete
  2. Ananthi is a mouthpiece of remnants of mouthpiece.

    Hey, Ananthi you should not talk about East.

    You do not have any right to talk about it.

    ReplyDelete
  3. Madam Ananthi Sasitharan,

    Please leave the matter for the Kalmunai people to find the solution for the problem. Now they are agreeable to accept the structure as it was in 1987 and therefore please refrain from faning the flame. I believe that you have lot of work to be done in North and you will run short of time if you involve in this matter.

    ReplyDelete
  4. If this will happen as Ananthi said, then what about if North & East merger. Muslims will become slaves of Tamils if N&E is merged. Just making useless comments do not serve any community.

    ReplyDelete
  5. We never allow to divide in 4, till last tamilian alives in Srilanka

    ReplyDelete
  6. அனந்தி,

    முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கே, பெரும் தலையிடியைக் கொடுத்து, அவர்களை அங்கே கொத்தடிமைகளாக நடத்துகிறீர்கள்.

    கல்முனையில் அடிமை, கிடிமையைப்பற்றிக் கதைக்கிறீர்கள்.

    தமிழ், முஸ்லிம்கள் கல்முனையில் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.

    நீங்கள் ஒன்றும் ஆணியைப் புடுங்கத் தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. (1) யாழ் முஸ்லிம்கள் எல்லாம் சரியாக தான் மீழ குடியேற்றப்படுகின்றனர். ஆனால் பல வெளி மாகாண முஸ்லிம்கள் யாழில் free வீடுகள் பெறும் கள்ள எண்ணத்தில் முயற்சிப்பதே புதிய குழப்பங்களுக்கு காரணம். இன்னும் பலருக்கு ஏற்கனவே சொந்த வீடுகள் உள்ளன.

      (2) கல்முனையில் தமிழர்கள் தான் முஸலிம்களோடு ஒற்றுமையுடன் இருக்க முயற்சிக்கிறார்கள், ஆணால் முஸ்லிம்கள் அப்படியானவர்கள் அல்ல. அதனால் தானே அதை பிரிக்க கேட்கிறீர்கள்.

      Delete
  7. தற்போது முஸலிம்கள் இனப்பிரச்சனை தீர்வு (வ-கி இணைப்பு) க்கு எதிர்ப்பு, முன்னர் ஜெனிவா தீர்மானங்களுக்கு எதிர்ப்பு. அதாவது முஸலிம்கள் எப்போதும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவர்கள்.

    எனவே, சரியோ, பிழையோ, நாமும் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு எதிராக செயல்பட வேண்டிய கட்டாயம்.

    ReplyDelete
  8. அனந்தி, சும்மா உசுப்பேற்றும் வெற்றறிக்கைகளின் மூலம், கல்முனைவாழ் முஸ்லீம், தமிழ் மக்களின் ஒற்றுமையை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

    அவரவர், அவரவரின் இடத்தில் இருந்து கொண்டால், எல்லாருக்கும் சவுக்கியம்தான்.

    ReplyDelete
  9. வட மாகாணம் தமிழனுக்குச் சொந்தமானது இல்லை.

    அது மூவினத்திற்கும் சொந்தமானது. யாரும் வந்து குடியேறலாம்.

    யாழில் ஏற்கனவே வாழ்ந்த மக்களுக்கே, மீள் குடியேற்றத்தில் பாரபட்சம், அநீதி, ஓரவஞ்சனை காட்டப்படுகிறது - வட மாகாண சபையின் இனவாதிகளினால்.

    ஹலோ அனந்தி - எங்கேயோ இருக்கும் கல்முனையைப்பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் எங்கும் யாரும் குடியேற முடியும், வடக்கு உட்பட.

      ஆனால், சொந்த பணத்தில் (வீடு வாங்கி/வாடகை எடுத்து). ஒசியில் அல்ல.

      இலங்கையில் வீடுகள்/காணிகள் இல்லாத, அந்தந்த பகுதியில் முன்னர் வாழ்ந்த அகதிகளுக்கு மட்டுமே இலவச வீடுகள்.

      ஓசி வீடுகளை பெற அளையும் கள்ளர்களால் உண்மையான அகதிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

      நீங்கள் வடக்கு முஸ்லிம்கள் பற்றி பேசும் போது ஆனந்தி கிழக்கு தமிழர்கள் பற்றி பேசலாம் தானே.

      Delete
    2. பாசிச புலிகளால் இந்த அகதிகளை வெளியேற்றும் போது பகற்கொள்ளையடித்து அவர்களிடமிருந்து அனைத்தையும் பிடிங்கி எடுத்தபோது நீர் வாயில் சூப்பியை வைத்துக்கொண்டு தூங்கினீரோ!
      இப்ப ராப்பிச்சக்காரன்மாதிரி இந்தியாக்கும் அமெரிக்காக்கும் லோலோ என்று அலைந்துதிரியும் உனது கூட்டம் தான் கள்ளத்தனமாக அனைத்தையும் பிடுங்கப்பார்க்கிறது.

      Delete
  10. யாழ் முஸ்லிம்கள் யாரும் ஓசி வீடோ, கள்ள வீடுகளோ கேட்பதில்லை.

    தமிழ் பயங்கரவாதிகள் பறித்த வீடுகளில், காணிகளில் தமிழர் குடியிருப்புக்கள் இன்றும் இருக்கின்றன.

    அந்த வீடு, காணிகளின் உறுதிகள்கூட, தங்களது கைவசம் இருந்தும் அவைகளை மீளப்பெறமுடியாத அவல நிலை இன்றும் தொடர்கிறது.

    வட மாகாணத்தில் உள்ள அரச காணிகள், வட மாகாணத்திற்குச் சொந்தமானதல்ல.

    அவை இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தம்.

    அந்தக் காணிகளில், அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை குடியேற்ற விரும்பும்போது, அதை முடக்குவதற்கு வட மாகாண சபைக்கு எந்த அருகதையும் கிடையாது.

    கல்முனையில் உள்ள பிரச்சனைகளை முஸ்லீம், தமிழ் மக்கள் தீர்த்துக் கொள்வார்கள்.

    அனந்தி சும்மா அலம்பல் இருப்பது எல்லாருக்கும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. Mr. Rishad badiudeen ACMC,

      Hownany houses you have planned for your 7 no of wives, in nothern province.
      Burma also follow your statement which the whole part of the country is belongs to burmese and not for the terror rohingyans and budhist can settle in any part of Rakhune state in Myanmar, so why you muslims protest against the govt of Burma ahhh you poisionous fool.
      Amai punguntha veedum muslims ulla nadum uruputatga sarithirame illai.
      Ithukulla neenga vera, ithuku mela pesina una pachaya kilipen

      Delete
  11. whats is your real name MR? If Vanni District MP and Minister Hon Mishad Bathiudeen can talk and divide eastern province from North and He can talk and divide Kalmunai into four pieces...Aanathi has all the rights to talk about kalmunai and eastern province. Don't be fool Mr.useless!

    ReplyDelete
  12. How about Hon minister Mishad Bathudeen? He is from northern province .. he can talk about Kalmunai and Aanathi Cannot? Is is your community view ? what a joke?

    ReplyDelete
  13. அனந்தி என்பவர் - அழித்தொழிக்கப்பட்ட தமிழ் பயங்கரவாத எச்சங்களின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர்.

    இவ சொல்கிறா - சம்மாந்துறை பிரிந்து போவதைப்பற்றிக் கவலையில்லையாம்.

    சம்மாந்துறை பிரிந்தாலும், பிரியாமல் இருந்தாலும், இவவுக்கு என்ன பிரச்சனை?

    ReplyDelete
  14. What a name Sambanthn tna ...?Must be mishad rice .LoL

    ReplyDelete

Powered by Blogger.