November 06, 2017

2 தரப்பாக பிரிந்திருப்பதை, இந்தியாவின் றோ செய்கிறது - ஊவா முதலமைச்சர் குற்றச்சாட்டு


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டு சக்திகளே சீர்குலைத்து வருவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இதற்கு பங்களிப்பு வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த இவர்களுக்கு இந்தியா உதவி வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கூட்டு எதிர்க்கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அவர்கள் என்ன செய்தனர்.

ஆறு விடயங்களை உள்ளடக்கி கடிதம் ஒன்றை அனுப்பினர். ஆறு நிபந்தனை பற்றியாவது பேச நாட்டின் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததும் செல்ல வேண்டாமா?

முடிவும் முடியாது என்பதை கூறுவதற்காவது போயிருக்கலாம். பிரசன்ன ரணதுங்கவும் பசில் ராஜபக்சவும் இந்திய பெண்களை திருமணம் செய்தவர்கள்.

இவர்கள் இருவர் தான் இந்தியாவுக்கு தேவையான வகையில் வேலைகளை செய்கின்றனர்.

இந்தியாவே இவர்களை இயக்குகின்றது. இரண்டு தரப்பாக பிரிந்து இருப்பதை இந்தியாவின் றோ அமைப்பு செய்து வருகிறது எனவும் சமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

14 கருத்துரைகள்:

Raw is a very dangerous bullshit movement.

Many Indian Raw elements come to our country as tourist.

Government should control them and arrest them.

Mattala Airport has gone now to RAW terror elements of India.

Eastern province is going under the islamic terrorism. Plz mention this also

Dear Anusath Chandrabal,

We condemn terrorism what ever the form it is coming including ISIS. We love peace and patriotism. Let us join hand in hand to make our country as heaven for everybody. We have suffered enough in the hand of terrorism and therefore let us work United in order to hand over trouble free mother land for our future generation.

INDIAN TERROR RAW ELEMENTS FUNDED AND NURTURED THE TAMIL TERRORISTS.

இலங்கை தற்போது மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், அரசியல் எல்லாவற்றிலும் ஓரளவேனும் முன்னேறி வருவதற்கு முக்கிய காரணம் தற்போது அதிகரித்து வரும் இந்திய, அமேரிக்க தலையீடுகள் (involvements) மட்டுமே.

Human rights, media freedom in Sri Lanka is far better than apartheid India.

No foreign media is allowed in Kashmir.

India is a racist and apartheid country.

We know that you are a muslim, so still why you are not changing your name

There were 3 resolutions passed at UN human rights council against SL, but non against India.

Foreign media scare to go Kashmir because of cashmere terrorists groups.

முள்ளிவாய்க்காலோடு தமிழ் மக்கள் கிந்தியாவை மறந்து விட்டார்கள்.

இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானங்கள், தமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்களினால் சமர்ப்பிக்கப்பட்டவை.

இதனால், எந்தப் பயனும் கிட்டவில்லை.

That is because Pakistani terror outfit ISI has connections with Islamic fundamentalist terror groups in Sri Lanka. Therefore India has to be vigilant on Sri Lankan Muslims.

Indian Raw terror elements should be packed within 24 hours from our country.

They come to destabilise our country.

தம்பி?
இந்திய அமெரிக்க தலையீடு அல்ல. பாசிச புலிகளின் இடுப்பு உடைக்கப்பட்ட பின்னர் என்று உண்மையைக் கூறுman.

Post a Comment