Header Ads



2 பதவிகள் வேண்டும் - கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி ஒன்றுசேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் செயலாளர் பதவியையும் கூட்டு எதிர்க் கட்சிக்கு வழங்க வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியில் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களில் இருவருக்கு குறித்த பதவிகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

3 comments:

  1. இவனுக்கு நல்ல பைத்தியம் புடிச்சி.இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தும் திரும்ப வந்து கொலைகாரர்களை பாதுகாக்க முயச்சி செய்ய போறான்.

    ReplyDelete
    Replies
    1. Bull
      பைத்தியம் என்று நாம் சொல்லக்கூடாது. நல்லாட்சி நமக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஆப்புவைக்க முனைந்தால் அவரது ஓடத்தில் ஏறவேண்டிவரலாம்.
      தமிழர்கள் ஒரு இஞ்சி நிலத்தை விட்டுத்தரவோ அல்லது தாம் கையகப்படுத்திய காணியைவிட்டு வெளியேறவோ அல்லது சேர்ந்து வாழவோ விருப்பமில்லாதவர்கள். கிழக்கில் பாணம தொடங்கி வடமேற்கில் புத்தளம் வரை தமது மேலாதிக்கத்தை நிறுவ துடித்துக்கொண்டு இந்தியாவினதும் மேற்கினதும் காலடியில் கிடக்கின்றார்கள். இதற்கு இந்த அரசு இணங்குமாயின் மகிந்தையுடனான எமது இணைவு தவிர்க்க முடியாத்தாகிவிடும். அடக்கி வாசிப்போம்.

      Delete
  2. This is a great insult to My3.

    ReplyDelete

Powered by Blogger.