Header Ads



SLMC தவிசாளராகிறார் சேகு இஸ்ஸதீன் என்பது வதந்தி

ஸ்ரீ.ல.மு.காவின் தவிசாளராக சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின.

எனினும் அந்த தகவலில் எத்தகைய உண்மையும் இல்லை எனவும் மு.கா. தவிசாளராக தொடர்ந்து முழக்கம் மஐPத் செயற்படுவாரெனவும் மு.கா. உயர் வட்டாரங்கள் JAFFNA MUSLIM இணையத்திடம் உறுதிப்படுத்தின

1 comment:

  1. இந்த மனிசன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே. நல்லகாலம் மறக்கல்ல. ஆமா மலையடிவாரத்தில்.

    ReplyDelete

Powered by Blogger.