Header Ads



KADIJAH FOUNDATION ஆதரவில் ஊக்குவிப்பு வழங்கி, பாராட்டு நிகழ்வு


கடந்த 2017ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை தேசிய ரீதியாக பாராட்டி (Counseling / Motivation / Lifeskill) அவர்களுக்கான ஊக்குவிப்புகளை வழங்கி ரும் KATHIJA FOUNDATION மேல்மாகாண கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தேஹிவல S.D.S. Jayasinghe மண்டபத்தில் நடாத்தவுள்ளது. 

விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவையுங்கள்

அனுப்ப வேண்டிய முகவரி

Kadijah Foundation 
569, Galle Road 
Colombo 06

முதலில் விண்ணப்பிக்கும் 300 மாணவர்களுக்கே இதில் பங்குகொள்ள வாய்ப்பு வழங்கப்படும்

No comments

Powered by Blogger.