Header Ads



கட்டாருக்கு பறக்கவுள்ள ஜனாதிபதி

இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.

இந்த மாதம் ஜனாதிபதி கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சுற்றுப்பயணத்தின்போது, நீர் விநியோகம், கழிவு முகாமைத்துவம் மற்றும் வலுத்துறை தொடர்பான ன உடன்படிக்கைகள் சிலவற்றில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இது தவிர, ஆராய்ச்சி மற்றும் இராஜதந்திர பயிற்சி தொடர்பிலான உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.