Header Ads



அமைச்சரவையில் ஹக்கீம், றிசாத் சண்டை - சமாதானப்படுத்திய ஜனாதிபதி


இன்று -07- வெளிவந்துள்ள ஞயிறு  லங்கா தீபா சிங்கள பத்திரிகையில்  அரசியல் பகுதியில்  ஹக்கீம்  பைசா் றிசாத்  கடந்த வார அமைச்சரவையில் சன்டை வாக்குவாதம்  என தலைப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் போது  மகாண சபை உள்ளுராட்சி அமைச்சா் பைசா் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்ட முஸ்லீம் உறுப்பிணா்  அமைச்சா் றிசாத் பதியுத்தீன்  அனுமதியுடன் அவரது கட்சி சா்ா்ந்தவரை நியமித்துள்ளாா் என அமைச்சா் ஹக்கீம் குற்றம் சாட்டினாா்.   இப் பதவிக்கு சுயதீனமான ஒருவரை நியமிக்க வேண்டும் எனக கூறினாா்.   

இவ் சன்டையில்  இவ்வாறான பதவிக்கு  ஜ.தே.கட்சியே உருப்பிணா்களை நியமிக்க வேண்டும்.  கபீா் ஹாசீம்  செல்லியிருக்கின்றாா்.  பின்னா் ஜனாதிபதி முவரையும் சமாதாணப்படுத்தியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அஷ்ரப் ஏ சமத்)

1 comment:

  1. Please don't fight for a personal benefits but it will be appreciated if you all fight to achieve the common goal. We have to blame ourselves for electing you all as our leaders.

    ReplyDelete

Powered by Blogger.