October 08, 2017

ரணிலின் நரி மூளைக்கு, நான் கொடுக்கும் அடி - ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஹக்கீமுக்கும் நெருக்கமானவரின் பேஸ்புக்கிலிருந்து கிடைத்த தகவல்கள்..!

-Abdul Razak-

""வடகிழக்கு இணைப்பு ஒரு கானல் நீர் கதை தலைவர்."" வடக்கு கிழக்கு இணைப்பு சம்மந்தமாக 

உங்கள் சாணக்கியனும் எமது தலைவருமானவரை தொடர்பு கொண்டோம். அவர் அளித்த உரையாடலில் சில முக்கிய நறுக்குகளை அவரது பாணியில் தருகின்றோம்.

1-இன்றைய அரசியல் களநிலவரம் தெரியாமல் வட கிழக்கு இணையும் என்று நம்புபவர்கள் இன்னும் அரசியலில் கற்றுக் குட்டிகளாகவே இருக்கின்றார்கள்.

2-ரணில் வடகிழக்கை இணைத்துக் கொடுத்தால் , தென்னிலங்கையில்  மகிந்த ராஜபக்க்ஷ அணியினரால், ரணில்  புலிகளுக்கு ஈழம் கொடுத்து விட்டான் என்று படுமோசமான பிரச்சாரம் நடக்குமென்ற அச்சம் ரணிலுக்கும் அரசுக்கும் உண்டு. மகிந்த ராஜபக்ஷவின் நெஞ்சுரத்தாலும் பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களாலும் கண்ணீரும் செந்நீரும் சிந்தி புலிகளிடமிருந்து மீட்டெடுத்த இலங்கையை ரணில் புலிகளிடம் ஒப்படைத்து விட்டான் என்ற விஷம்ப் பிரச்சாரங்களுக்கு ரணில் அஞ்சுகிறான். ஆதலால் இணைப்பு வராது.

3- வட கிழக்கு இணைந்தால் மிக இலேசாக தேர்தல்களில் மகிந்த வெல்வான் என்ற அச்சம் எல்லோருக்கும் உண்டு.

4-தூரத் தூரவுள்ள இரண்டு மலைகளை இணைக்க முடியுமா ? முடியாது. அவ்வாறே வடகிழக்கு இணைப்பும் ஆகும். முடியாதென்று இருக்கும் போது சும்மா மடத்தனமாக ஏன் தமிழர்களைப் பகைப்பான். அதாவுள்ளாவைப் போல் நான் மடையனல்ல. ஆனை அடிக்க முன் தானடிச்சி ஏன் சாவான்.

5-ரணிலுக்கு இந்த அரசாங்கத்தைக் கொண்டு ஓட்ட கூட்டமைப்புத் தேவை. அதற்காக மீனுக்கு வாலையும் பாம்புக்குத் தலையையும் காட்டி நாளைக் கடத்துவான்.

6- ரணில் ஒரு நரி. நாங்க வடகிழக்குக்கு எதிர்ப்பென்று மடத்தனமாக அவசரப்பட்டு அதாவுள்ளாவைப் போல் அறிக்கை விட்டால் , ரணில் இலேசாக எங்கள் தலையில் பழியைப் போட்டுவிட்டு தப்பிவிடுவான். அதனால் , வீணாக முஸ்லிம்களும் தமிழர்களும் கலவரம் செய்ய வேண்டிவரும். இந்தக் கலவரத்தில் ரணில் குளிர்காய்வான். பின்னர் உலகமே சொல்லும் ரணில் நல்லவன் முஸ்லிம்கள்தான் குழப்பக்கார்ர்கள் என்று.

7-முஸ்லிம் காங்கிரஸ் , இணைப்புக்கு ஆதரவு என்றதும் இப்போது ரணில் தடுமாறுகிறான்.

8-நாங்க தமிழர்களின் அபிலாஷைகளுக்கு குறுக்காக நிற்கமாட்டோம் என்றும் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு என்றும் இடையிடையே அறிக்கைகள் வரும் அதனை முஸ்லிம்கள் கண்டு கொள்ளக் கூடாது. இந்த நடவடிக்கை முஸ்லிம்களையும் தமிழர்களையும் மோதவைக்கப் போகும் ரணிலின் நரி மூளைக்கு நான் கொடுக்கும் அடி.

9-ஆகவே , இணைப்பு என்பது ஒரு கானல் நீர். அது கூட்டமைப்புக்கும் தெரியும். "தெரியாத மலக்கைவிட தெரிந்த ஷைத்தான் மேல்' " என்ற பழமொழிக்கு ஒப்ப  மகிந்தையைவிட அவர்களுக்கு ரணில் நல்லம் என்று கூட்டமைப்பும் மரதன் ஓடிக் கொண்டிருக்கிறது.

நன்றி.!


7 கருத்துரைகள்:

ஹீஹீ நீங்களே இப்படி யோசீக்கேக்க ரணில் எவ்வளவு யோசிப்பான்.

If the above statement is so genuine and have authenticity then Rauff Hakeem has to be branded as number one MUNAAFIK. He is in Kandy and he can live with the major community but We live in East with Tamil community and we have to have peace among us. We should not play double game here. If the merger is so danger to the Muslim community in the East and that has to be conveyed diplomatically to the Tamil leaders without making any cloudness on this matter.

இப்பத்தி எழுத்தினூடாக ஹக்கீம் ஓர் அரசியல் சாணயன் என நிறுவுவதற்கு எடுத்த முயற்சி விழலுக்கிரைத்த நீர்தான் என்பதை பத்தியாளர் அறியும் காலம் வெகு தொலைவிலில்லை.

Now the Srilankan Muslims.. got to know the policies of our Muslim Leaders... We know who is for what ?

"THE MUSLIM VOICE" has already exposed this fellow as the worst "MUNAAFIK" among the Muslim politicians. The ACJU and Muslim Civil Society groups and leaders such as the MCSL, Soora Council and YMMA defend this fellow for their personal gains and benefits. The Muslim voters have already decided how to respond to this fellow and the SLMC in the coming elections. RAUF HAKEEM, SAMBANDAN and SUMANTHIRAN are shedding crocodile tears to the Muslim voters. "THE MUSLIM VOICE" warn the Muslim voters be be vigilant and not get caught to such POLITICAL TRICKS, Insha Allah. This is what "THE MUSLIM VOICE" has told Sumanthiran:
Hon. Sumanthiran MP.
I know you very well and what type of a selfish politician you are. I remember you getting benefits from Mahinda Rajapaksa during his regime for your personal gains. You are "NOT" a "PEOPLES ELECTED" parliament representative of the TAMILS to say what you are telling. DO NOT TRY TO FORCE YOUR WAY TO MERGE THE NORTH AND EAST SUMANDIRAN and threaten the Muslims of the East. LEAVE THE EASTERN PROVINCE ALONE, SUMANDRIAN. Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppression, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA or the “OPPORTUNITIC” statements of RAUF HAKEEM, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

You are perfectly right and we need to look for solutions without affecting any community. Rather than talking about these coastal district South Eastern Unit and Mergers, let's work together to develop the region in all aspects.

Post a Comment