Header Ads



இலங்கை வந்துள்ள கட்டார் அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

கொழும்பில் இடம்பெற்ற கட்டார் - இலங்கை ஒன்றிணைந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டிற்கு வருகை தந்த கட்டார் பொருளாதார, வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அஹமட் பின் யசீம் அல்தானி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.



No comments

Powered by Blogger.