Header Ads



ஜனாஸா‌ அறிவித்தல் - உம்மு ஹஸீனா


யாழ்,சோனகதெரு கொல்லொழுங்கையை சேர்ந்தவரும்,நீர்கொழும்பு, பெரியமுல்லை,அந்தனீஸ் வீதியில் வசித்து வந்தவருமான உம்மு ஹஸீனா வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் கிளார்க் சுல்தானின் மகளும் மர்ஹூம் இப்ராஹிமின் மனைவியும்,காலஞ்சென்ற நபீலா ராணி,நைலா ராணி,நளீமா ராணி,முகம்மது ஜரீன்( UK ) ஆகியோரின் தாயாரும் லாபிர்,  அப்துல் காதர் ( UK ), இப்ராஹிம், அனீரா ஆகியோரின் மாமியும், மர்ஹூம் அமானுல்லா ஆசிரியர், சட்டத்தரனி பளீல், ஜமால் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
$
ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு (13/10/2017 ) 9.00 மணிக்கு நீர்கொழும்பு, பெரியமுல்ல, மையவாடியில் இடம்பெறும்.

No comments

Powered by Blogger.