35 வயதுக்கு உட்பட்டவர்கள், முச்சக்கர வண்டி செலுத்தத் தடை - வருகிறது புதுச் சட்டம்
இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
“நாட்டில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கும் அதிகமான விபத்துக்களுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம். இவற்றைத் தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி நிதியமைச்சிடம் கேட்டிருக்கிறேன்.
“மேலும், முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
“பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கும் வகையில், வெகு விரைவில் மின்சாரப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் விடப்படும்.”
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஜப்னாமுஸ்லிம் ஒரு அடிப்படைவாத முஸ்லிம் இணையத்தளமாக மாறிவிட்டது. இஸ்லாம் பற்றிய எந்த கருத்தையும் அனுமதிக்கின்றார்கள் இல்லை.
ReplyDeleteYour comment is not relevant to this topic.
DeleteThis os what you call "Freedom of speech and writing" .
ReplyDeleteBut ISLAM Do agree freedom if it is only good for human life.. otherwise it opposes this freedom.
But if Jaffna muslim .com allows any false , racist or insulting news.. it is wrong.
Please specify your claim.. If is acceptable they have to listen to your request, since A True Muslim is guided by GOD And his final messenger not to harm any life on earth unjustly.
Mr.Nilavan இஸ்லாத்தை சரிவர விளங்காதவர் விமர்சிப்பார்.எங்களூடைய பார்வையில் அடுத்த மதத்திலும் குறைபாடு தெரிகிறது.அதை விமர்சித்து மாற்று மத சகோதரர்களாகிய உங்களின் மனதை புண் படுத்தவதை எங்கள் மார்க்கம் சொல்லி தரவில்லை. உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு.முஸ்லீம்களாகிய நாங்கள் உங்கள் கடவுளை நிந்திப்பதால் நீங்கள் எங்கள் அல்லாஹ்வை நிந்திப்பீர்கள் அதன் பாவத்திற்கு எங்களை ஆலாகுவதில் இருந்து தடுப்பதற்காக இஸ்லாம் அப்படி கூறுகிறது.ஆகவே நீங்கள் எங்கள் மார்கமான இஸ்லாத்தை விமன்சித்து பாவத்திற்கு ஆலகுவதை தடுப்பதற்காகவாக இருக்கலாம்.நீங்கள் இஸ்லாத்தை குறைகாணவோண்டுமென்ற நோக்கம் இல்லாமல் படித்துப்பாருங்கள் ஊன கண்ணால் பார்த்தால் யாவும் குற்றம்தான்.
ReplyDeleteMr. Marck (Kid). I think you are not reading communal Tamil CNN news & other news. Better read... you will know the truth....
ReplyDeleteEnna ithu
ReplyDeleteThalaippuku porundatha COMMENTS......?