Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஜெஸீமா

அஸ்ஸலாமு  அலைக்கும்.

யாழ். சோனகபுரத்தை சேர்ந்தவர்களும் புத்தளத்தில்  வசித்தவருமான  காலம் சென்ற நெயினா முஹம்மதுவின்  மனைவி  ஜெஸீமா இன்று (30/09/2017) வபாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி  வ யின்னா  இலைஹி ராஜியூன்.

இவர்  தமீம் (ஸ்கைலாப்)  உபைத்துல்லாஹ், இஷாக் (ஜேர்மனி)  ஜஃபர், ஹாமித் (பிரான்ஸ் ) ஆகியோரின்  அன்புத் தாயாருமாவார்கள்.

அன்னாரின்  ஜனாஸா இன்று (30/09/2017) புத்தளத்தில் நல்லடக்கம்  செய்யப்படும்.

No comments

Powered by Blogger.