Header Ads



கொழும்பில் இன்றைய, தங்க விற்பனை நிலவரம்


கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய -28- தங்க விற்பனை நிலவரப்படி

24 கரட் தங்கம், 51 ஆயிரத்து 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 48 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமிற்கான விலை 6 ஆயிரத்து 475 ரூபா.

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமிற்கான விலை 6 ஆயிரத்து 25 ரூபா.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

No comments

Powered by Blogger.