Header Ads



இன்றுமுதல் விலை குறையவுள்ள, பொருட்களின் விபரம

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு  ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க  அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு இன்றுமுதல் -29- புதிய விலைகள் அமுலுக்கு  வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.