September 30, 2017

பூஸாவில் ரோஹின்யர்க்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு, பொலிஸார் கடும் எச்சரிக்கை


நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவையும் மீறி, பூஸ்ஸ தடுப்பு முகாமுக்கு அருகில் இனவாதக் குழுவொன்று ஆர்ப்பாட்டம் செய்ய முயலுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

2 கருத்துரைகள்:

Sham ... world is watching the humanity? of Sri Lanka.

A peaceful philoshopy....?

Let it happen. Will see how LAW going to work. We need to know about our safety in this country.

We need to know the Truth.
Who is playing the game. LK Government or the culprit/ Terror Buddhist / Former President.. will see...

Post a Comment