Header Ads



விளம்பரமின்றி சவூதி அரேபியா, ரோஹின்யர்களுக்கு செய்த உதவிகள்...!


மியான்மர் முஸ்லிம்கள் சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதாகை ஏந்தியுள்ள காட்சி...

பொதுவாக  தேர்தலை கொண்டு ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் நாடுகள் அவர்கள் செய்யும் உதவிகளை தேர்தலை கவனத்தில் கொண்டு அரசின் செலவிலே விளம்பரமும் செய்வார்கள்.

சவூதி அரேபியா மன்னராட்சி கொண்ட நாடு என்பதால் செய்யும் உதவிக்கு விளம்பரம் தேடாது. சவூதி அரேபியா செய்யும் பெரும்பாலான உதவிகள் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படாது.

நேரடியாக சவூதி அரேபியா மியான்மர் மீது போர் தான் நடத்தவில்லையே தவிர மீதமுள்ள ஏராளமான உதவிகளை செய்துள்ளது.

அறிந்து கொள்ளுங்கள்...

மக்கா மாநகரில் வசிக்கும் வெளிநாட்டினரில் 15 சதவீத மக்கள் மியான்மர் முஸ்லிம்கள்.

சவூதி அரேபியா முழுவதும் 2.5 லட்சம் மியான்மர் அகதிகள் ஆயுட்கால இகாமா வசதிகளுடன் (அரைவாசி பிரஜை கொண்ட உரிமையோடு) வாழ்கின்றனர்.

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றி சர்வதேச சமூகத்தை அழுத்தம் கொடுக்க வைத்தது சவூதி அரேபியா...

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக 50 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

சவூதி அரேபியாவில் வாழும் மியான்மர் அகதிகளிடம் அரபியில் பேசினால் அவர்கள் சவூதியர்கள் என்று எண்ணும் அளவிற்கு அவர்களின் நிலை உள்ளது.

இப்படி சவூதி அரேபியா விளம்பரம் இல்லாமல் ஏராளமான உதவிகளை செய்து வருகிறது.

8 comments:

  1. அப்போது யார் விளம்பர நோக்குடன் உதவி செய்கிறார்கள்? துருக்கியா???

    ReplyDelete
  2. I cant understand why a paticular group in facebook n other social media trying to subdue the cooperation extended n the protest shown by Turkey. Saudi should have voiced now. We know well Saudi is doing so much to the Rohginyas. But They will be proud to dwell freely in their own country. Rather getting them to Saudi and treating them princely. Intevere at the time of crisis and calamity. Please appreciate Turkey's role as well. Only after Turkey voiced Bangladezh Malaysia and Indonesia started diplomatic pressures on Myanmar. I dont understand a very handful people all out to subdue the Turkey's role

    ReplyDelete
  3. In Jumma Khutba an Aalim said Many Arabs living in Rangoon without any problems. Only Muslims in Arakyaan facing these Calamities.

    ReplyDelete
  4. Wha'ts wrong if its outspoken ? Whenever a genocide descends on our umma in any corner of the world why Saudi keeps mum ? A voice of concern raised at appropriate time at a global level go a long way .

    Keeping silence at a critical juncture of this nature is a kind of colluding with perpetrators . Providing coffin n kafan to victims after the last soul is annihilated is shamful act on Saudi . Saudi has been dumping ground of arms of western allies to b used against innocent starving populaxe of Yemen .
    Saudi's numbness is very outrageous n shamfull treacherous barberic act to b condemned .stop trying to defend Saudi .

    ReplyDelete
  5. Pakistan has a contract with Myanmar to build fighter jets together. They have better muscles to flex with Myanmar, but they are keeping mum too. Money comes first before brotherhood.

    ReplyDelete
  6. Neengal sollhinra inta help pala varudangalukku Munpu nadantathu thatpotaya Nilai Enna?

    ReplyDelete
  7. ஆமா துருக்கி விளம்பர நோக்கம் கொண்டது

    ReplyDelete

Powered by Blogger.