Header Ads



ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக, தவ்ஹீத் ஜமாத் வீதிக்கு வருகிறது



மியன்மார் (ரோஹிங்யா) முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்தக்கோரி கொழும்பில் தவ்ஹீத் ஜமாத் நடத்தும் மாபெரும் பேரணி & ஆர்பாட்டம். 

நாள்: 14.09.2017 - வியாழன்
நேரம்: மதியம் 01 மணி

10 comments:

  1. Why they are doing a separate protest ? . Why didn't they join the common protest last week?. They want to market there brand.
    usually they use these opportunities to advertise their brand.

    ReplyDelete
  2. சென்ற கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஏன் தனியாக இவர்கள் மட்டும் ஆர்ப்பாட்டம் நடாத்த போகிறார்கள் .

    ReplyDelete
  3. SLTJ were sleeping when the protests took place last week. Now they want to have their own protest. Very funny Muslims.

    ReplyDelete
  4. Last week why the protest start from dewatagaha (pansala). It should start from Grand Masjid or any other masjid instead of a pansala???? Who organized the protest is that A.C.J.U?? If ACJU officially they should be informed. Mostly shia or kufr group?? How we can stand behind shia or kufr groups??

    ReplyDelete
  5. Their every movement is for advertisement.

    ReplyDelete
  6. எல்லா முஸ்லிம்களுடனும் இணைந்து செய்யாமல், தங்களை தனித்துக் காட்டவும், தங்களது இயக்க நலனுக்காகவும், இயக்கத்தை வளர்க்கவும், இயக்க ஸ்தாபகருக்கு எதிரான ஒழுக்கக் குற்றச்சாட்டை திசை திருப்பவும் செய்யப்படும் இந்த ஆர்ப்பாட்டம் இலங்கை முஸ்லிம்களின் நலனிற்கு ஆபத்தாகவே அமையும்.

    தவிர்த்துக் கொள்வதே நல்லது.

    ReplyDelete
  7. AFTER THIS PROTEST THEY WILL GET LOTS OF FUNDS FROM FOEIGN COUNTRIES

    ReplyDelete
  8. Another bala sena in sri lanka

    ReplyDelete
  9. Another bala sena in sri lanka

    ReplyDelete
  10. Don't try to make peoplem in Islamic peoples.

    ReplyDelete

Powered by Blogger.