Header Ads



ஜனாஸா அறிவித்தல் - காமிலா

அஸ்ஸலாமு  அலைக்கும்

ஜனாஸா அறிவித்தல்.

 யாழ்ப்பாணம் ஆஸாத் வீதியைச் சேர்ந்தவரும், கலுபோவிலையில் வசித்தவருமான காமிலா காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் மர்ஹூம் அக்பர் ஹாஜியார் அவர்களின் மனைவியும், பிரான்சில் வசிக்கும் நசீர், நவாஸ் ஆகியோரின் சாச்சியும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments

Powered by Blogger.