Header Ads



சரத் பொன்சேகா மீது, இடி விழ வேண்டும் - ஜனக்க பண்டார தென்னகோன்

சரத் பொன்சேகா தலை மீது இடி விழ வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் உள்ள தனது இல்லத்தில் இன்று  நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பற்றி கூறிய கருத்து மிகவும் கீழ்த்தரமான கதை.

வடக்கு முதலமைச்சரின் தேவைக்காக பொன்சேகா இதனை கூறியுள்ளார். இவ்வாறான பாவப்பட்ட நபர் பிறந்தமை குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

பொன்சேகாவின் தலையில் இடி விழ வேண்டும் என்று மக்களிடம் கூறுகின்றனர். அவர் மீது இடி விழா விட்டாலும் இடி ஒன்றை செய்தாவது பொன்சேகா மீது விழ செய்ய வேண்டும் எனவும் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள தென்னகோன்,

நாட்டில் சகல அதிகாரிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர். கடமையை செய்ய அவர்கள் அஞ்சுகின்றனர்.

வரலாற்றிலேயே ஜனாதிபதியின் செயலாளர் ஒருவருக்கு இப்படியான சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அவரது அபராத பணத்தை செலுத்த நான் கட்சியினருடன் சேர்ந்து பணத்தை சேகரிக்க உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. WHAT...Anusath..looks like you got the history twisted. just replace Islamic/Muslim with Tamil/LTTE and Tamil with Muslim.. then your comment will make perfect sense

    ReplyDelete
    Replies
    1. @Magaz, In 1990s Jihad terrorists killed 100s of Tamils by using swords & knifes and burned houses in Batticalo and Ambara districts.
      FYI pls.

      Delete
    2. Many of the killing were conducted by 'muslim ellayora pathuhapu padai"
      But no Tamil leaders raise their voice for this, thatswhy nobody knows even nothern part of Tamils are not aware of this mass killings.
      Before the kathankudy incident also, 12 nos of tamils were stabbed and killed by this jihadis. Kathankudy also the result of this incident. So we can't blame one group without investigate these jihadis.
      These are the campaign, tamils and tamil leasers have to take part inorder to spread all over world.
      Otherwise other ppl and world thinks that muslims are so innocent and not took part in the war.
      So we have to declare the truth of devil role of islam in genocide and ethnic cleansing against Tamis in North and East. Still now it's happening.

      Delete

Powered by Blogger.