September 19, 2017

முஸ்லீம்களுக்கு எதிராக, வானளாவிய சதி நடக்கிறது..

சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஃபெடரல் பீரோ ஆஃப் இன் வஸ்டிகேஷனின் (FEDERAL BUREAU OF INVESTIGATION) ஓர் அறிக்கை வெளிவந்தது  அதில் "முஸ்லிம் பயங்கரவாதம் என்பது கட்டுக்கதை" என்ற கசப்பான உண்மை வெளியாகியுள்ளது . இந்த அறிக்கை மேற்குலகில் இஸ்லாம் குறித்த அச்சம் உச்சத்தில் இருக்கும் தற்போதைய சூழலில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம் தொடர்பான FBI ன் அறிக்கையில் முக்கிய அம்சம் யாதெனில் :-

அமெரிக்காவில் நடைப்பெற்றுள்ள பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 94% பேர் முஸ்லீம் அல்லாதவர்கள் .

இந்த அறிக்கை பொருப்பற்ற முறையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றல்ல. CIA, மற்றும் NCA ஆகிய இரு புலனாய்வு குழுவினரின் ஒத்துழைப்புடன் கடந்த 15 ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் நிகழ்வுகளையும் , முஸ்லிம்களின் சமய நூல்களையும் , பண்பாட்டையும் , முஸ்லீம் சான்றோர்களின் நடமாட்டங்களையும் FBl துல்லியமாக கண்காணித்து வந்தது. இது மிகப் பெரிய திட்டமாக இருந்தது. இதற்காக

15 ஆயிரம் இரகசிய ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் . மேலும்

7000 மின்னஞ்சல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன ,

முஸ்லிம்களின் அனைத்து பள்ளிவாசல்களும் கண்காணிக்கப்பட்டன.

இதற்குப்பிறகே இந்த உண்மைகள் வெளிவந்துள்ளது. இதைவிட சிறந்த விஷயம் FBI ன் இயக்குனர் ஜேம்ஸ் கோமே அறிக்கையை வெளியிடும்போது ........

"இஸ்லாம் ஓர் அழகான மார்க்கமாகும்"

"முஸ்லிம்கள் நாட்டின் மிகச் சிறந்த குடிமக்கள் ஆவர் " நாம் இந்த உண்மையை அறிந்த பின் இவர்களை (இஸ்லாமியர்களை) கண்காணிப்பதை நிறுத்தி விட்டோம் என குறிப்பிட்டுள்ளார். இது GLOBAL RESEARCH எனும் இணைய தளத்தில் 15.06.2016 அன்று வெளியிடப்பட்டது. அது இன்றும் அதே தளத்தில் உள்ளது.

              இந்த அறிக்கை உலக அரங்கில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் சதியை வெளிப்படுத்தியுள்ளது.

      இந்த முக்கிய அறிக்கை உலகப் பார்வையில் எவ்வாறு முக்கியத்துவம் இழந்து போனது?

அறிக்கை வந்ததும் அது பார்வையில் படாமல் போனதும் வியப்பாக உள்ளது. உண்மை யாதெனில் ஊடகங்கள் நேர்மையற்ற முறையில் இதை மூடிமறைக்க முயன்றுள்ளன. மக்களின் அக்கரையின்மையால் இவர்களுக்கு வெற்றியும் கிடைத்துவிட்டது.

Terrorist Attacks on U.S. Soil by Group, From 1980 to 2005, According to FBI Database
According to this data, there were more Jewish acts of terrorism within the United States than Islamic (7% vs 6%).  These radical Jews committed acts of terrorism in the name of their religion.  These were not terrorists who happened to be Jews; rather, they were extremist Jews who committed acts of terrorism based on their religious passions, just like Al-Qaeda and company.
(Loon Watch also notes that less than 1% of terror attacks in Europe were carried out by Muslims.)
U.S. News and World Report noted in February of this year:
Of the more than 300 American deaths from political violence and mass shootings since 9/11, only 33 have come at the hands of Muslim-Americans, according to the Triangle Center on Terrorism and Homeland Security. The Muslim-American suspects or perpetrators in these or other attempted attacks fit no demographic profile—only 51 of more than 200 are of Arabic ethnicity. In 2012, all but one of the nine Muslim-American terrorism plots uncovered were halted in early stages. That one, an attempted bombing of a Social Security office in Arizona, caused no casualties.

சுவனப் பிரியன்

4 கருத்துரைகள்:

still Saudi support to Israel and our salafi support Saudi..
for salafi groups falsehood looks like truth and truth look like falsehood

Let us be cautious about this comment too-for may be a bait????

كبير علماء شبه القارة الهندية يرد على السديس ...!
.
"كنا نرجو أنك من خيار الأئمة، الصالحين، تخطب بالحق، وتدعو دعوات ضارعات، وتحيي الليالي المباركات، وأوتيت لسناً وفصاحة وطلاقة، وتستخدم منح الله تعالى في عبادة الله.
وإذا بك تعلو منبر الحرم المكي لتتملق الحكام الظلمة الفسقة المجرمين الذين انكشفت خباياهم للأمة الإسلامية فكرهتهم، وأبغضتهم فتقوم تجادل عنهم، فمن يجادل الله عنك يوم القيامة.
تكذب علناً وجهاراً في أرض الحرم، و تدافع عن القتلة المجرمين السفاكين للدماء، وتتهم المؤمنين الصالحين الأبرياء .
أسألك بالله هل الدكتور مرسي إرهابي ؟ محمد بديع إرهابي ؟ القرضاوي إرهابي ؟ جبهة علماء الأزهر إرهابية ؟ الاتحاد العالمي لعلماء المسلمين إرهابية ؟ الطريفي و خالد الراشد ، وعشرات من علماء أرض الحرمين إرهابيون ؟؟؟؟؟
أسئلك بالله هل من قتلوا، وعذبوا، وسجنوا، وأذوا في الله واحرقت مراكزهم، وقتلتهم البلطجية والشرطة، والمجلس العسكري إرهابيون ؟ !!!
هل الجيش المصري العميل ينشر الأمن والسلام ؟ هل الشرطة الدنسة الخبيثة تنشر الأمن والرخاء ؟ هل من قتلوا المصلين في صلاة الفجر وهم صائمون، منيبون إلى الله ينشرون الأمن والطمانينة ؟؟؟؟
هل البلطجية تنشر الأمن والرخاء ؟!!
هل بابا الأقباط، ونتنياهو اسرائيل، وبني صهيون، وأبناء الصليب، يريدون لمصر الأمن والرخاء والسلام؟
هل عبد الفتاح السيسي خير من محمد مرسي ؟ هل اليهود أفضل عندك من المؤمنين ؟!
سمعت خطبتك للجمعة لتاريخ 16/شوال 1434 وأنت تعلو منبر الحرم لا لأجل صلاحك وتقاك، بل لأجل أنك بوق صداح لمن مالؤوا الطغاة، وملأوا السجون بالأبرياء وأشاعوا الفواحش بالقنوات الخليعة الماجنة وأنت تراها منتشرة في الحرمين الشريفين، والذين يحاربون الله ورسوله بإقامة بنوك الربا ورعايتها، تمدحهم، وتطريهم وتدافع عنهم وتحارب عباد الرحمن المؤمنين المضطهدين المعذبين ؟!
ألا تخشى الله ؟ ألا تخاف أن يخسف بك، وينزل بك غضب الله ؟ تريد رضا الله ؟ أو رضا الطواغيت ؟
لقد كانت شعوب الهند وباكستان وبنغلا ديش وغيرها أحبتك لخطبك وامامتك في التراويح ودعواتك.
وقد عادت هذه الشعوب تكرهك وتبغضك لنفاقك وكذبك وجرأتك على الله في أرض الحرم.
الحرم يستعيذ منك بالله، ويستغيث الله، ويلعن من يلبس الحق بالباطل ويكتم الحق وهو عالم .
ما عندكم ينفد وما عند الله باق، ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز.
.
د. سلمان الحسيني الندوي

Good point.
அது சரி, ஏன் சீன மொழியில் எழுதுகிறீர்கள்?
பாவம், தெமிழ கொஞ்சம் வீக்கு போல.

Post a Comment