Header Ads



மன்னித்து விடுங்கள் கஃபீல் - வினோத் குமார்

கடவுளாக வந்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய உங்கள் மீது பழிசுமத்தியவர்களை மன்னியுங்கள் கஃபீல் !

நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்து குழந்தைகளை காப்பாற்றியது தான் பலரை பதற வைத்திருக்கிறது. இந்த சம்பவம் மூலம் நமக்கு தேவை உங்களை போன்ற தியாகிகள் என்பதை மிகவும் தாமதமாகத்தான் இந்துக்கள் பலரே உணர்ந்திருக்கிறார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லா, உங்கள் மீது சமாதானத்தை தவழ செய்வதாக!

மன்னித்து விடுங்கள் கஃபீல்!

- ந.வினோத் குமார் 
- தி இந்து


No comments

Powered by Blogger.