Header Ads



உள்ளூராட்சி மன்றத் தேர்தல், சட்டமூலம் நிறைவேற்றம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் சற்றுமுன்னர் 25.08.2017 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 

No comments

Powered by Blogger.