Header Ads



யாழ் - ஒஸ்மானியா கல்லூரி அதிபர், இன்று பொறுப்பேற்கிறார்...!


யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி அதிபராக வடமாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள மொஹமட் ராஜி இன்று புதன்கிழமை 30.08.2017 அன்று தனது பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.

யாழ் - ஒஸ்மானியா கல்லூரி அதிபர் ராஜிக்கு, யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில், ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் வாழ்த்துக்கள்..!

No comments

Powered by Blogger.