Header Ads



'இலவச காண்டம் வழங்கும், ஒரே சாமியார் இவர்தான்'


சாமியார்களை முற்றும் துறந்து முனிவர்கள் என்பார்கள்.

பெண்கள் விசயத்தில் நாட்டமில்லாமலும் இல்லற வாழ்க்கையில் தொடர்ப்பில்லமலும் இருப்பதை தான் மேல் கூறிய வார்த்தைகளில் குறிப்பிடுவர்.

ஆனால் உத்தர பிரதேசத்தை ஆளும் சாமியார் யோகி வித்யாசமானவர்.

புதிதாக திருமணம் ஆகும் தம்பதிகளுக்கு இலவச காண்டம் வழங்கபோவதாக அறிவித்துள்ளார்.

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இலவச காண்டம் திட்டத்தை அறிவித்த உலகின் ஒரே ஆட்சியாளர்?? யோகி மட்டுமே

No comments

Powered by Blogger.