Header Ads



அமெரிக்காவோடு தொடர்பு கொண்டு, சல்மான் செய்த சிறப்பான செயல்..!

முஸ்லிம்களின் மூன்றாம் புனித தலமான அல் அக்ஸா என்ற இறை இல்லம் இஸ்றேல் பயங்கரவாதிகளின் ஆக்ரமிப்பில் இருந்து வருகிறது

தொடர்ந்து தொழுகையை நடத்த பட்டு வந்த அந்த இறை இல்லத்தில் கடந்த வெள்ளியன்று பாங்கோசை எழுப்பவும் தொழுகை நடத்தவும் பயங்கரவாத இஸ்றேல் தடை விதித்தது

இது பலஸ்தீன் முஸ்லிம்களிடம் மட்டும் இன்றி உலக முஸ்லிம்களிடமும் கவலையையும் துக்கத்தையும் ஏர்படுத்தியது

இந்த அநியாயத்திற்கு எதிராக பலஸ்தீன முஸ்லிம்கள் களத்தில் போராடி கொண்டிருக்க சவுதி மன்னர் சல்மான தனது ராஜ தந்திர வேலைகளில் இறங்கினார்

அமெரிக்க நிர்வாகத்தோடு தொடர்ப்பு கொண்ட சல்மான் மூட பட்ட இறை இல்லத்தை முஸ்லிம்களின் வழிபாட்டிற்காக உடனடியாக திறக்க வேண்டும் என்பதற்கு உரிய போதிய அழுத்தத்தை அமெரிக்க நிர்வாகத்திற்கு கொடுத்தார்
இதனை தொடர்ந்து அமெரிக்க நிர்வாகம் இஸ்றேலுக்கு வழங்கிய அழுத்ததை தொடர்ந்து மூட பட்ட இறை இல்லத்தை மீண்டும் இஸ்றேல் முஸ்லிம்களின் வழிபாட்டிற்காக திறந்து விட்டது

சவுதி மன்னர் சல்மான் செய்த சிறப்பான செயல்களில் இதுவும் ஒன்று 

இறைவனுக்கே புகழ் அனைத்தும்


7 comments:

  1. He could have done is directly without US..

    Israel, Saudi Arabia are reportedly negotiating economic ties - Haaretz
    http://www.haaretz.com/israel-news/1.796215

    ReplyDelete
    Replies
    1. Brother Mafaz.... Read the bussiness dealing of muhamed (sal) during his last moment of life... where did muhamed (sal) kept his armour for takin flour for his need for food? Now tell me.. Is it not allowed to make bussiness deal with Jews? We Muslim follow shareea but not our Emotions. Allah knows best.

      Delete
  2. அல்ஹம்துலில்லா எங்கே இந்த நளிமீக்கள் இதனையும் கட்டாருக்கு சார்பாக அல்லது கர்ழாவிக்கு சார்பாக திசை திருப்புவார்களே

    ReplyDelete
  3. Nebosh, இஸ்லாத்தை அறைகுறையாக விளங்கி வாழும் உம் மீது ஆழ்ந்த அனுதாபங்கள். கதிரையை தக்க வைப்பதில் ஆழ்ந்த பிரயத்தனம் உள்ள மன்னர், இவ்விடயத்தில் பாராட்டப் படக் கூடியவர்.

    ReplyDelete
  4. May Allah Bless King Salman for this effort

    ReplyDelete

Powered by Blogger.