Header Ads



சாமியார் யோகியின், இமாலய சாதனை


உத்தரபிரதேசத்தில் சாமியார் ஆட்சியில் நடை பெற்ற சாதனை பட்டியல் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது 

ஆட்கடத்தல் வழக்கு 2682 

பாலியல் பலாத்கார வழக்கு 803 

கொலை வழக்குகள் 729 

திருட்டு வழக்குகள் 798 

இது தான் பாஜக நாட்டு மக்களுக்கு வாக்களித்த நல்ல காலம்

சாமியார் கோவிலை ஆள வேண்டும் நிர்வாக திறமை மிக்கவர்கள் நாட்டை ஆளவேண்டும் 

கோவிலை ஆளகுடியவரிடம் நாட்டு நிறுவாகத்தை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு உரிய நிகழ் கால சான்று தான் யோகி சாமியாரும் உத்தர பிரதேசமும்

60 நாளின் நிலை இதுவென்றால் 5 ஆண்டுகளின் நிலை என்ன 
பாவம் உ.பி மக்கள்

No comments

Powered by Blogger.