July 09, 2017

வைத்தியசாலை ஊழியர்களுக்கும் டெங்கு - நீர்கொழும்பில் பெரும் அவஸ்த்தை

நீர்கொழும்பு வைத்தியசாலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த தினங்களில் சிகிச்சை பெற்ற நோயாளர்களில், நீர்கொழும்பு வைத்தியசாலையைச் சேர்ந்த 30 ஊழியர்களும் உள்ளடங்குவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment