Header Ads



சவூதியில் 4 தீவிரவாதிகளின் தலை வெட்டப்பட்டது

சவூதி அரேபியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய நான்கு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வளைகுடா நாடான சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள குவாடிப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், தீவிரவாதிகள் நால்வருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments

Powered by Blogger.