Header Ads



மஹிந்தவின் இப்தாரில், அரபு நாட்டு தூதர்களும் பங்கேற்பு (படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு அவரது இன்று -15- இடம்பெற்றது.

கொழும்பு விஜேராமயில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜானாதிபதியின் அழைப்பின் பேரில் அரபு நாட்டு தூதுவர்கள் உள்நாட்டு பிரமுகர் என பலரும் கலந்துகொண்டனர்.


5 comments:

  1. The Muslims are a power to themselves and have not got to jitter, Insha Allah. We have a Muslim Vote bank of nearly 800,000 in the 26 districts and 9 provinces of Sri Lanka. If we are UNITED as a Muslim political Force, we can achieve what late T.B. Jaya, S.L. Naina Marikkar, Cassim Ismail, Cassim Umar, Mactan Ismail, Ash Sheik Mohamedu Fazi, S.N. Ismail, L.M. Sapur, M.K. Saldin, N.H.M. Abdul Cader, Makan Makar and A.R. Razcik (later referred to as Sir Razick Fareed) achieved during their times in Nation Building, Independence, MUSLIM-Sinhala UNITY and National/Local Politics, Insha Allah. The Muslims who attended this “IFTHAR” are wise. They have followed the political advice given by the late Dr. T.B. Jayathat Muslims should NOT put all their eggs in one basket. After all, Mahinda is not a bad man. Mahinda is a “STATESMAN”. We should also be in his/JO camp, Insha Allah.
    Noor Nizam – Convener “The Muslim Voice.

    ReplyDelete
  2. யார் இந்த தலைப்பாகை அணிந்த அரேபிய யூதர்களின் கூட்டம் . நாட்டாமைகளுக்கு தொப்பி அணிந்து போஸ்ட் எடுக்கப்பட்டதா என்பதை குருநாகல் நிஸ்தாரும் அஸ்வரும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.இருதலைகளையும் இங்கே காணவில்லையே. இதே போன்று 20 ஆம் திகதி ரணில் மைத்ரீ சம்பிக்க -விஜயதாசவின் கஞ்சி தன்சலயும் எமது பெயர் தாங்கி தலைவர்கள் புறக்கணிப்பதன் மூலமே அரேபிய -ஐரோப்ப்பிய யூதர்களுக்கு நல்லாட்சி பற்றிய நல்லதொரு செய்தியை வழங்கலாம்.

    ReplyDelete
  3. நாம் எப்போதும் நம்பிக்கேட்டவர்கனினது கூட்டத்தில் ஆகிவிடக்கூடாது அரசியல் என்றகடலில் நாம் பார்க்கப்பளை போன்று செயற்படவேன்டும், எப்போதும் நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும், அரசியலில் எதவும் எப்பவும் என்னவென்று மெனறாளும் நடற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது ஆக நன்கு சிந்தித்து காய்நகர்துவதை கொன்டுதான் எமது பாதிப்பு, எதிர்காலத்தை நாம் உறுதிசேய்ய முடியுமாக இருக்கும், எமது முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒறு கூடையில் முட்டைகளாகிவிடாது இருப்பதனால்தான் இந்தளவிற்காவது எமது சமூகத்தை பாதுகாத்து கொள்ள இயலுமகாக உள்ளது.

    ReplyDelete
  4. Changing the pillow won't cure the headache. Muslims should do tawba and turn their attention towards Allah swt. InshaAllah all the negative situation will turn to positive.

    ReplyDelete

Powered by Blogger.