June 20, 2017

இந்த இளம் வயது, இமாமிடமிருந்து கற்கவேண்டியது..!


-Gopalan TN/

லண்டனில் தொழுகை முடித்து வெளியேறிக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது வேனை மோதி பலரைக் கொலை செய்ய முயன்றவனைப் பிடித்து அவனை எல்லோரும் தாக்கத் துவங்கியபோது அவனைக் காப்பாற்றி, தள்ளி நில்லுங்கள், நாம் போலீசிடம் ஒப்படைப்போம் அதுவே முறை என வலியுறுத்தி, காவலர்கள் வரும் வரை அவனுக்கு பாதுகாப்பாகவும் நின்றிருக்கிறார் இளம் இமாம்.

எல்லோரும் வாயாரப் புகழ்கின்றனர்.

சட்டம், ஒழுங்கு, நாகரிகம் தழைக்க இதுவே வழி

இந்த இளம் வயது, இறைப் பற்றாளரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது பல...

இவரே நல்லிணக்கத்தின் விடிவெள்ளி

4 கருத்துரைகள்:

மாஷா ஒரு உண்மை முஸ்லிமுடைய வேலௌயை அவர் செய்துள்ளார்

This is how we, SL Muslims, must mete out the current situation
We must be just and merciful to others if we really abide by the teachings of Rasoolullah

இதை தாங்கிக் கொள்ள முடியாத விபபச்சார ஊடகங்கள் மைளனம் காக்கிறது

Post a Comment