Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ரஹுமத்

அஸ்ஸலாமு  அலைக்கும்.

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون

யாழ்ப்பாண்த்தைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது புத்தளம் Paul  Road  இல் வசித்து வந்தவருமான் மர்ஹூம் புரக்கடர் காசிம்,  ஜெஸிமா  அவர்களுடைய
மகள் ரஹுமத் இன்று (02.06.2017) புத்தளத்தில்  வபாத்தானார்கள் .

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன் 

சுல்த்தான் பலீல் (சட்டத்தரணி ) அவர்களின் மனைவியும், மற்றும் றுஸ்னா,முறாத் ஆகியோரின் தாயாரும் ,கிளார்க் சுல்த்தான் அவர்களின் மருமகளும்மாவார்.

ஐனாசா நல்லடக்கம் 02/06/2017 அன்று இன்ஷா  அல்லாஹ் புத்தளத்தில் நடைபெறும் .

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக  நாமும்  பிராத்தனை  செய்வோம்.

No comments

Powered by Blogger.