June 13, 2017

கத்தார் மக்களை திருமணம் செய்தவர்கள், நாடு கடத்தப்பட மாட்டார்கள்


திங்கள் கிழமையன்று அபுதாபியை சேர்ந்த செய்தித்தாளான தி நேஷ்னல், தங்கள் நாட்டினரை திருமணம் செய்து கொண்ட கத்தார் மக்களை, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் நாடு கடத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment