Header Ads



சாய்ந்தமருது வைத்தியசாலை, அஷ்ரப் வைத்தியசாலையுடன் இணைக்கப்படாது - பைசால் காசீம்

மக்கள் பயன்பாடு குன்றிப்போய் இருக்கின்ற சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையினை தருமுயர்த்தி,இப்பிரதேச மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றியமைத்துதாருங்கள்  என வைத்தியசாலை அபிவிருத்திக்க்குழு,பள்ளிவாயல் மராய்க்கார்சபை போன்ற அமைப்புக்கல் என்னை நேரில் வந்து பலதடவை சந்தித்து வேண்டிக்கொண்டதற்கு இணங்க கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்ததான ஒரு என்பு முறிவு சிறப்பு விடுத்திதொகுதியையும்,அதற்கான கதிர்ப்படப்பிடிப்பு,சத்திரசிகிச்சை நிலையமுட்பட ஏனைய உட்கட்டமைப்புக்களையும் நிவாதர்கான  நடவடிக்ககைகளை நான் மேற்கொண்டேன்.

இதன் ஆரம்ப கட்டமாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிருவாகத்துடன் பேசி அவர்களது சம்மதத்தினை பெற்றதன் பின்னர் சுகாதார அமைச்சின் செயாளர்,பணிப்பாளர் நாயகம் ஆகியோரது சம்மதத்தினையும்பெற்று மாகான சுகாதார பணிப்பாளருக்கு உரிய அறிவுறுத்தல்களை வலண்குவதற்குரிய அனைத்து நடவடிக்கக்ளினையும் மேற்கொண்டிருந்தேன்.இதற்கிடையில் சாய்ந்தமருது மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக முகநூல் மூலமாக அறியக்கிடைத்தது,குறிப்பாக சாய்ந்தமருது சூரா கவுன்சில் போன்ற அமைப்புக்கல் இதனை எதிர்ப்பதாக அறிந்தேன்.

எனக்கு மூன்று முறை வாக்களித்த சாய்ந்தமருது மக்கின் விருப்பத்திற்கு எதிராகைந்த வைத்தியசாலை இணைப்பினை மேற்கொள்வதில்லை என தீர்மானித்து கிழக்குமாகான சுகாதார செயலாளருக்கு அனுப்புவதற்கான கடிதத்தினையும் நிறுத்திவிட்டேன்.

இதன்பிறகு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் சாய்ந்தமருது வைத்தியசாலையினை இணைப்பது சம்பந்தமாக வெளியிடப்படுகின்ற எந்த செய்திகளுக்கும் நான் போருப்புதாரியல்ல என்பதை எனது ஆத்ரவாளர்கலான போதுமக்குக்கு தெரிவித்துக்கொகின்றேன்.

1 comment:

  1. நல்லது, நீங்க இனைச்சுபோட்டீங்கன்டா நாங்க என்ன பன்ற?
    சனவருகை கூடிடுமே அப்பறம் நாங்க வேலை செய்ய வேண்டி வந்துடுமே.
    இப்பைய மாரி சைன் வச்சிட்டு பேசன்ட் கட்டில்ல படுக்க ஏலாதே,

    அப்பறம் எங்க ஊர் டாக்டர்மாரு எங்க
    பொய் சொகுசு வேலை பார்க்க முடியும், எந்த ஆஸ்பத்திரிலே ஹெட் டாக்டரா ஆக முடியும்.

    ஊரு குடிமக்கள் குடும்பத்தோட கோவிச்சுட்டு எப்புடி பேசன்ட் வார்ட்ல ( பிரி லாட்ஜ்) படுக்க முடியும்.
    அதனால நீங்க அப்டிலாம் செஞ்சிபோட்ராதிங்க.
    அது மட்டுமில்லாம நீங்க அசலூர்காரர் நீங்கல்லாம் சேவை செய்யக்கூடாது. அதுக்கு எங்க ஊர்ல இருந்து ஒருத்தர் வருவாரு அவர் Mp ஆவார் அமைச்சராவரு. அவுரு சேவை பன்னுவாரு. ஆனா என்ன அவரு யாருன்னு யாருக்குமே தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.