Header Ads



இலங்கையில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சிறுபான்மை இனத்தவர் மீதான அடக்கு முறைகள் மற்றும் அவர்கள் மீதான அழுத்தம் குறித்து சர்வதேச தரப்பு கண்டனம் தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் ஆலோசகர் போல் கொட்ப்ரி தெரிவித்தார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கையின் அண்மைக்கால செயற்பாடுகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் கடைகள் தீ வைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் நிலைப்பாடு எவ்வாறானது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

3 comments:

  1. சந்திரபால்? தனிப்பட்ட உலக ஆசைகளுக்காக வேதநூல்களை மாற்றி சமூகத்தை சீரகுலைத்த உலக மாந்தர் மத்தியில் 1450 ஆண்டுகளாக ஒரு எழுத்தில் கூட மாற்றமின்றி அழகிய முறையில் வளர்ந்துவரும் இஸ்லாத்தை கண்டு குலைநடுங்கிய மேற்குலகு வஞ்சகமான முறையில் ஊடகப்பயங்கரவாத்த்தின் மூலம் தானே பயங்கரவாதத்தை தோற்றி வழிநடாத்தி முஸ்லிம்களின் தலையில் பாரம்சாட்டி வருகிறது. இதன் உதாரணம் தான் அமெரிக்க உருவாக்கமான அபூபக்கர் பக்தாதியின் isis இயக்கம்.
    நீரும் இதைப்புரிந்துகொள்ள உம்மைச்சுற்றி போடப்பட்டுள்ள தடைகளை தாண்டுவது அவசியமாகும்.

    ReplyDelete
    Replies
    1. Lafir, நீங்கள் நல்லா புளுகுவீர்கள் போல.

      Delete

Powered by Blogger.