Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மன் பூஸா

அஸ்ஸலாமு  அலைக்கும்.

யாழ். காமால் வீதியில் வசித்தவர்களும், சுன்னாகம்  அப்துல் றஹீம்  அவர்களின்  மகளான  மன் பூஸா இன்று றஹ்மானா பாத் பெரிய முல்லையில்  (நீர் கொழும்பு ) (01. 06. 2017)
வபாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி  வ யின்னா இலைஹி ராஜிவூன்.

இவர்  சபூர் (மாம்பழம்)  அவர்களிகன்  மனைவியும்,  மன்சூர் அவர்களின் சகோதரியும் 3 பிள்ளைகளின் தாயுமாவார். 

இன்ஷா  அல்லாஹ் பெரிய  முல்லை  ஜூம்மா  பள்ளிவாசல் இன்று (01.06.2017) நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின்  மறுமை வnழ்வுக்காக நாமும்  துஆ செய்வோம் ..

No comments

Powered by Blogger.