June 16, 2017

துமிந்த திசாநாயக்காவின் வீட்டில் ஞானசாரா - பின்வாங்கினார் மைத்திரிபால

சுதந்திரக் கட்சி செயலாளர் துமிந்த திசாநாயக்காவின் வீட்டில் பொலிசாரினால் தேடப்படும் ஞானசாரர் ஒளிந்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டத்துறை வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் இதனை jaffna muslim இணையத்திடம் தெரிவித்தனர்.

ஞானசாரர் விவகாரத்தில் மைத்திரிபால சிறிசேனவினால் உடனடி நடவடிக்கை எடுக்கமுடியுமென்ற போதிலும் பௌத்த சிங்கள வாக்குகளை கவனத்திற்கொண்டு ஞானசாராவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்தும் மைத்திரிபால சிறிசேனா தற்போது பின் வாங்கியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது..!

12 கருத்துரைகள்:

As salaamu alaikum,

I don't belive this. May be one of muslim MP will hiding (thero) him. Because still there is no action.

நிதிக்கே துணிந்து நின்றேன் நினைப்பதெல்லாம் ஜெயித்து வந்தேன்.வேதனைக்கு சாரரை வீட்டினிலே வளர்த்து வந்தேன்

உங்கள் சினிமா பாட்டு-comments கள் சுப்பர்.

Avanaa sonnaan , irukkazu , appadi ezuvum
nadakkaazu nadakkavum koodaazu .
namba mudiyavillai !

Ullathil ullazu uzattile vandazaa
uzattile vandazu ullame sonnazaa ?

ஒன்ன நெனச்சேன்
பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

என்ன நெனச்சி
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

அநுராதபுரம் நோக்கிச்செல்லும் போதுதான் தலைமறைவானதாக ஒரு செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அரச மட்டத்தில் எதுவும் சாத்தியமாகலாம்.
நான்முன்னர் குறிப்பிட்டது போன்று அரசியல் காய்நகர்த்தலில் ஆடுபுலி ஆட்டம் , கண்ணாம்பூச்சி விளையாட்டு என்பன சகஜமானவைதான். இருப்பினும் இவ் அரசு யானை தலையில் மண்ணை வாரி இறைப்பது போன்று தனக்குத்தானே இவ்வளவு விரைவாக அழுக்கான செயற்பாடுகளில் ஈடுபடும் என எதிர்பார்க்கவில்லை.
ஒரு நாட்டிற்க்கு ஒரு தலைவன் தான் இருக்க வேண்டும் மாறாக பலதலைவர்களும் கொள்கைகளும் காணப்படுவது சூழ்ச்சியும் குழப்பங்களையும் தான் ஏற்படுத்தும்.
இதுவும் அதன் சாயல் தான்.

Now all Muslim Ministers/MPs are silent.

முன்னவரும் இப்படித்தான் பௌத்த சிங்கள வாக்குகளை எதிர்பார்த்து நீதியைப் பின்தள்ளி முந்திக்கொண்டு பின்னளவில் சென்றார்.

நீங்களும் அவரைப் பின்பற்றிச் சென்று உங்களைக் கொண்டுவந்த நம்மவரை நன்றியின்றிக் கைவிட்டால் அதோ கதி தான் உங்களுக்கும்.

ஆக மொத்தத்தில், நம்மவரை நாமே ஆண்டு அனைவர் மீதும் சம நீதியை நிலைநாட்ட நீங்களெல்லாம் மறைமுகமாகப் பணிக்கிறீர்கள். காலம் இதற்குப் பதில் சொல்லும்!

Lafir, இங்கு அந்த மாதிரி பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குது போல.

நீங்கள் என்னென்டா உப்பு-சப்பு இல்லாமல் ஏதோ சொல்லுறியல்.

VADIVEL ENGADA KINARA KANOM INGATHAN ERUNTHAN MOTTAYA KARUPPA KUNDA ALAGA INGATHAN ERUNTHAN IPPA ENGA PONAN INDAPPAKKAN 10KADAIKKU TE VACAN ANGALAPAKKAM 10 KADAYA TEE VACCAN VALADU PAKKAM EDADU PAKKAM 10 KADAIKKU TEE VACAN IPPA AVANA KANOM

Post a Comment