Header Ads



பிரான்ஸில் அப்துல்லா பாயிஸ் மௌலவி

இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மார்க்கப் பணிக்காக வந்துள்ள அப்துல்லா பாயிஸ் மௌலவியின் ஜும்ஆ பயான் நாளை 30 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளது.

91 Av Paul vaillant couturier 
La courneuve. 
Paris. France. 

என்ற முகவரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Miuro la courneuve 8 mai 1945) 


No comments

Powered by Blogger.