June 25, 2017

"எந்நேரத்திலும் பாகிஸ்தான் உங்களுடன் நிற்கும்'' - மகிந்தவிடம் உறுதி


பாகிஸ்தான் எந்நேரத்திலும் உங்களுடன் துணைநிற்கும் என அந்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்.ஜெனரல் ரிஸ்வான் அக்தர் மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்நாட்டு படை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கும் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்.ஜெனரல் ரிஸ்வான் அக்தரை மகிந்த சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, "எந்நேரத்திலும், பாகிஸ்தான் உங்களுடன் நிற்கும் என லெப்.ஜெனரல் ரிஸ்வான் அக்தர் மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளதாக" அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

17 கருத்துரைகள்:

Please don't come here
Terrorists creators are not welcome in SL

Indian Raw once created Tamil terrorists killed Rajiv Ghandhi.

Welcoming ISI into Sri Lanka will help to curb Indian hegemony.

பாகிஸ்தானும் இலங்கையில் மோசமான பொருக்கி தீவிரவாத கூட்டத்தை அடியோடு அழிக்க உதவிய நாடு.தமிழ் இந்து தீவிரவாதத்தை உருவாக்கிகொண்டிருக்கும் இந்திய பன்றிகளின் ஆதிக்கம் அடுத்தமுறை கோட்டாவின் வெற்றியோடு முற்றுப்பெறும்

Norway & CIA are terrorists & weapons manufacturers. Pakistan helped to evacuate LTTE terrorists, it's why you are barking.

They will come eliminate Tamil terrorists like you

அனைத்துலக முஸ்லிம்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள்.
"த கப்பலெல்லாஹூ மின்னா வ மின்கும்"
இந்த நல்லதோர் பொழுதில் அன்டன் போன்ற இறைமறுப்பாளர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் எனும் நல்வழியை காட்டுவானாக.
1985 - 1986 களில் இலங்கைப் படைகள் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு வான் தாக்குதல்கள் முக்கியமானது என உணரப்பட்ட வேளையில் J R க்கு தனது விமானப்படையை உதவிக்கு அனுப்பி யுத்தத்தில் முன்னேற பாகிஸ்தான் பங்களிப்பு செய்தது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா அத்துமீறியதும் பின்னர் தோல்வியடைந்து பின்வாங்கியதும் வரலாற்றுப்பாடங்கள்.
தொடர்ந்துவந்த 30 வருட பாசிசப்புலிகளை முள்ளிவாய்க்கால் வரைவிரட்டிச்சென்று மண்கவ்வ வைத்து புலிப் பயங்கரவாத்த்தை துடைத்தெறிய உதவியவர்கள் பாகிஸ்தானியர்.
இதனால் அடிபட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்தரப்பை குறைகூறுவது இயல்பானதுதான் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் எங்களுக்கு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கையர் என்ற வகையிலும் முஸ்லிம் நாடொன்றின் பங்களிப்பும் இருந்தது என்ற வகையில் இரட்டிப்பு சந்தோசம்.

Thank You Pakistan for helping to demolish a Terrorist organization which introduced the suicide bombing to the world.

Mr,lafir.நல்லாகதை விடுறிங்க இந்திய படைய கூப்பிட்டதே JR தான்.
,"The IPKF was inducted into Sri Lanka on the request of Sri Lankan President J. R. Jayewardene under the terms of the Indo-Sri Lanka Accord.[1]"

The force was initially not expected to be involved in any significant combat by the Indian High Command.[

எல்லாருக்கும் ரம்ழான் பெருநாள் வாழ்த்துக்கள்!

எனது வழமையான சண்டைகார்ர்களான Voice Pakistan, ISIS Racist, Lafir அண்ணே ஆகியோருக்கு special பெருநாள் வாழ்த்துக்கள்!

Free advice: சின்ன சின்ன விடங்களுக்கெல்லாம் இப்படி அதிகமாக உணர்ச்சிவசப்படால் உடலுக்கு கூடாதாம், இடக்கிட blood pressure யை check பண்ணிகொள்ளுங்கள்.

இந்தியராணுவத்தை வெளியேற்றியது புலிகள் எனும் தமிழ் ஆயுதகுழுவே.அரசு இல்லை.அந்தகாலபகுதியீல் வடகிழக்கில் இலங்கைராணுவம் இல்லை.

குமரா!
இதிலென்னப்பா இருக்கு கதைவிட. இந்திய விமானப்படை உணவுப் பொட்டலங்களை போட்டது அத்துமீறல் இல்லையா? உமது பாசையில் இதற்கு ?
அக்காலப்பகுதியில் கொலைவெறி ஆட்டம்போட்ட புலிகளுக்கும் கடுமையாக துள்ளி அத்துமீறிய இந்தியாவுக்கும் JR போட்ட கடிவாளம்தான் இல-இந் ஒப்பந்தம்.
பின்னர் பிரேமதாச மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு புலிகளுக்கு ஆயுதம் வழங்கி இந்திய ராணுவத்திற்கு எதிராகப் போராடச் செயது இருதரப்பையும் மோதவிட்டமை்பிரேமதாசவின் ராஜதந்திரமாகும்.
இரு ஜனாதிபதிகளதும் ராஜதந்திரத்தில் பாதிக்கப்பட்டது தமிழரும் இந்தியாவும்தான் என்பதை உணரமுடியாத குமரா உமது அறிவின் தரத்தை என்னவென்பது.

அந்தோணி!
நாங்கள் jm தளத்தில் ஊடுருவிய கருப்பாடுகளுக்கு உண்மையை விளக்கும் போது நீங்கள் சண்டையாக பார்க்கிறீர்கள். அதற்கு நாம் பொறுப்பல்ல.
உமது வாழ்த்துக்களை சாதகமாகவே பார்க்கிறேன். நன்றி!

Lafir
₹இலங்கை ஜெனாதிபதி JR யாழ்ப்பாணத்தின்மீது பொருளாதாரதடைவிதித்தமை உமக்கு தெரியாதா.உலகதில் எங்கவது இவ்வாறு நடந்ததுண்டா. தனது நாட்டூ மக்கள் மீது பொருளாதாரதடை விதித்த முட்டாள். JR நிறைவேற்று அதிகார மிதப்பில் அவர்செய்தமுட்டாள் தனம் அது.
அதன்கரணமாக MGR யாழ்ப்பாணத்திற்கு படகுகளில் அத்தியாவசிய பொரூட்களை அனுப்பினார்.அதனை இலங்கைராணுவம் திருப்பி அனுப்பியதால்.ராஜீவ் மமூலம் விமானங்களில் உணவுப்பபொருட்கள் போடும் ஒப்பரேஷன் பூமாலை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
தனது நாட்டு எல்லைக்குள் இன்னொருநாட்டு போர்வ விமானங்களை பறக்கவிட்டது ராஜதந்திரமா...
JR ஐ பற்றி என்ன தெரியும் உமக்கு.
இந்திய தொல்லை காரணமாக வடக்கை மட்டும் தனிநாடு ஆக்கி தருவதற்கும் இணங்கியவ்ர் JR,அது ராஜதந்திரமா
ஆரம்பத்தில் பெண்ணை ஆணவும் ஆணை பெண்ணாகவும் மாற்றுவதைதவிர எதையும் செய்வேன் என்றவர்.
இறுதியில் நிறைவேற்று ஜனாதிபதி நான் ஆனால் ராஜூவ் தான் ஆளுகிறான் என்றார்.இது தான் ராஜதந்திரமா.

குமரா! JR மட்டுமல்ல அடுத்துவந்த அத்தனை ஜனாதிபதிகளினதும் ராஜதந்திர வியூகங்களை உலகளாவிய அரசியல் சமூக ஆய்வாளர்கள் வெற்றிகரமானதாக நோக்குகிறார்கள். ஏனெனில் பாசிச புலிகளை கூண்டோடு தொலைத்துக் கட்ட ஒவ்வொருவரதும் அணுகுமுறைகள் பங்களிப்பு செய்திருப்பதனாலாகும்.
குமரா உமது வாத்ததை தோற்கடிக்க இதுவொன்றே போதுமானதாகும். நீர் ஆங்காங்கே குறிப்பிடும் விடயங்கள் தூற்றிக்கழித்துவிட்ட பதர்களை பொறுக்கி எடுத்து விதிப்பதற்கு சமமாகும்.

Ajan stay in front of a mirror and say what you said! It will suit that person.
We don't get excited like you.
We thank pakistan for helping us to eliminate a parasite which was eating their own people and the nation inside out.

More over I only wishes pakistan and didn't utter a word about you. Oh sorry I forgot that ur an LTTE oh yeah that's why u got upset.

@MOHEMMED LAFIR
சிங்களவர் ஏற்றுக்கொண்டவிடயங்களைகூட மறுத்து சிங்களவருக்கு ஒத்து ஊதும் மரபுரிமையை காக்கின்றீர்.ஆனால் அடிதின் heavya விழுகுது.

Post a Comment